வெண்டுறை வேனல் கால வெப்பம் தாக்கி

வேனல் கால வெப்பம் தாக்கி
மேனி எங்கும் வேர்க்குரு வருமின்
வேனல் கால மழைபொழி வேளை
மேனி நனையமாயம் ஆகும்

எழுதியவர் : (11-Jul-16, 11:30 am)
பார்வை : 61

மேலே