பள்ளங்கள்

சில கிராமப்புற
பயணங்களின் போது
பள்ளங்களுக்குள்
சாலையை தேடும்
என் முயற்சியில்
பெரும்பாலும் என்னை
தோற்கடித்துவிடுகின்றன
பள்ளங்கள் !

எழுதியவர் : அனுசுயா (11-Jul-16, 12:16 pm)
Tanglish : pallangal
பார்வை : 137

மேலே