தொடரி

காற்றே
நீ பின் தொடர்வதை
நெற்றி முன் விழும் கூந்தல்
ஒதுக்கையில் அவள் அறிவாள்
நான் தொடர்வதை
அவள் அறியாமளா இருப்பாள் ..!!!

இருந்தும் என்னை
அனுமதிக்கிறாள் என்றால் ...

நான் யோக்கியாவான்
இல்லை
அவள் தைரியசாலி

இரண்டில் ஏதோ
ஒன்று தான் மெய்யாக இருக்கும்....

இப்பொழுது
நானும் அவளும்
நுங்கம்பாக்கம்
ரயில் நிலையத்தில் இருக்கிறோம்
நாளை
அவள்" ஸ்வாதியாக" கூட மாறலாம்
ஆனால்
"ராம்குமாராக"
நான் என்றும் மாற கூடாது ...!!!!!!!

எழுதியவர் : அருண்வாலி (11-Jul-16, 4:32 pm)
Tanglish : thodari
பார்வை : 86

மேலே