உன் வெட்கத்தை ஒருமுறை

பட்டாம் பூச்சியின் சிறகில்
இத்தனை ஆயிரம் வர்ணங்களா
எப்படி படைத்தான் இறைவன்
உன் வெட்கத்தை ஒருமுறை பார்த்திருப்பானோ......

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (11-Jul-16, 4:51 pm)
பார்வை : 302

மேலே