நீ பௌர்ணமி என்றால்

நீ பௌர்ணமி என்றால்
நான் அம்மாவாசையாகவே
இருந்துவிட்டு போகிறேனடி - போலியாய் நீ
வென்றதில் உன் தளிர்மேனி
துள்ளும் அழகை ரசிக்க !!!

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (11-Jul-16, 5:09 pm)
பார்வை : 86

மேலே