எத்தனை அழகு அந்த பொழுதுகள்

பகலில் நீ நிலா...
இரவில் நான் சூரியன்...
எத்தனை அழகு "அந்த" பொழுதுகள் !

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (11-Jul-16, 5:00 pm)
பார்வை : 193

மேலே