கண்ணீரால் அழிக்கிறாய்

நான் கண்ணால் ...
காதல் கோலம் ....
போடுகிறேன் -நீ
கண்ணீரால் .....
அழிக்கிறாய்.....!!!

காதலில்
பூக்கள் சிரித்ததை
விட வாடியதுதான்
அதிகம் .......!!!

உனக்கு நான்
காதலன் உறவு
நீ எனக்கு எப்போ ...?
காதல் .......
உறவாகப்போகிறாய் .....?

&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1034

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (11-Jul-16, 8:40 pm)
பார்வை : 500

மேலே