உன்னிடம் கற்று கொள்ள வேண்டும்

பூக்கள் உன்னிடம் ....
கற்று கொள்ள வேண்டும் ....
மென்மையாக சிரிப்பதை .....!!!
^
கவிப்புயல் இனியவன்

நெருப்பில் கருகிவிடலாம் ......
உன் சிரிப்பில் கருகுவதை விட ...
அதுவொன்றும் கொடுமையில்லை....!!!
^
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Jul-16, 9:17 pm)
பார்வை : 166

மேலே