நமக்கான வாழ்க்கை நம்மிடமே

தன்மீது
தனக்கிருக்கும்
ஆசைகள்
நிழலில் கூட
நிஜமாக்கி மகிழலாம்
நமக்கான வாழ்க்கை
நம்மிடமே என்ற
நம்பிக்கையில்,..!

எழுதியவர் : kgl (14-Jul-16, 3:49 pm)
பார்வை : 396

மேலே