காந்தப்பார்வை
எனக்கான உலகத்தை
உன் விழியில் கண்டேன்
ஒவ்வொரு கணமும்
உன் நினைவை சுற்றியே
நகர்கிறது நாட்கள்
உறக்கத்தை உன் இளமையிடமும் உணவினை உன் உதட்டிடமும் பறிகொடுத்து
காதல் பித்தனாய் வாழ்கிறேன் உன் காந்தப்பார்வை ஒன்றே
எனக்கான மருந்து....