ரசனை

பௌர்நமி இரவில்
கடற்கரை மணலில்
நிலவை
ரசித்துக் கொண்டிருக்கிறாய்
நீ
உன்னை ரசித்துக்
கொண்டிருக்கிறது
நிலவு.

எழுதியவர் : சௌந்தர் (16-Jul-16, 3:15 pm)
Tanglish : rasanai
பார்வை : 149

மேலே