நிழலின் காதல்

அழகே
அவளே
நிஜம்தான்
நிழலும் காதல் கொண்டது
அவளுடன்
நானும் காதல் கொண்டேன்
அவளிடம்,
நிழலுக்கும் எனக்கும்
சண்டை
அழகு தேவதை
அன்பை கொண்டவள்
எனக்கே வேண்டுமென்றேன்.
வாழ்க்கை வாழ்ந்தால்
அவளுடனே என
மன்றாடினேன்
நிழலுடன்.
யோசித்தது
நிதர்சனமான
உணர்வுகளெல்லாம்
உள்ளத்திற்கே என
நினைத்து
விட்டுகொடுத்த நிழல்
நிஜங்களின் வெளிப்பாடு
நினைவுகளின் அர்த்தம்.