கொடை அழகு

இருப்பார் இல்லாதார்க்கு

ஈதல் கொடை

இருந்தும் ஈயாதார்

இல்லாதாரே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jul-16, 4:08 pm)
பார்வை : 67

மேலே