புயலில் சாயாத வேர்கள்

புயலில் சாயாத வேர்கள்
வெட்டிப் புதைக்கும் உலகில்
முட்டி முளைக்கும் விதைகளில்
ஒட்டிப் பிறக்கும் முதலுறவாய்
உருண்டு பிரண்டு உணவளித்து
உணர்வுகளோடு உன்னை வளர்த்து -
வாழ்க்கை
புயலில் சாயாத வேர்கள்
சாய்ந்து சருகாகும் நிலைமாற்று
போதையில்லா நன்மகனாய் நீ
-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (16-Jul-16, 3:05 pm)
பார்வை : 118

மேலே