காய்கறிகளின் மந்திரி சபை

💺 பிரதமமந்திரி :
💪 அரசாணிக்காய்
🌞 தசை மண்டலம்

💺 உள்துறை அமைச்சர் :
👇 பீர்க்கங்காய்
🌞 நிணநீர் மண்டலம்

💺 வெளியுறவு துறை அமைச்சர் :
👆 வெண்பூசணிக்காய்
🌞 ஜீரண மண்டலம்

💺 பொருளாதார அமைச்சர் :
☝ தேங்காய்
🌞 எலும்பு மண்டலம்

💺 போக்குவரத்து அமைச்சர் :
👊 வாழைக்காய்
🌞 இரத்த ஓட்ட மண்டலம்

💺 கல்வித்துறை அமைச்சர் :
✌ கொத்தவரங்காய்
🌞 நரம்பு மண்டலம்

💺 சுகாதார அமைச்சர் :
👋 கோவைக்காய்
🌞 தோல் மண்டலம்

💺 நீர்வளத்துறை அமைச்சர் :
✋ சுரைக்காய்
🌞 சிறுநீரக மண்டலம்

💺 மின்சாரத்துறை அமைச்சர் :
👍 முருங்கைக்காய்
🌞 சுவாசமண்டலம்

💺 பாதுகாப்பு அமைச்சர் :
👌 எலுமிச்சை
🌞 நாளமிள்ளா சுரப்பி மண்டலம்

💺 மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் :
👏 வெண்டைக்காய்
🌞 நாளமுள்ள சுரப்பி மண்டலம்

💺 தகவல் தொடர்புத்துறை அமைச்சர் :
✊ புடலங்காய்
🌞 புலன்கள் மண்டலம்

🙏 இவர்கள் இறைவனால் மக்களின் நலனுக்காக நியமிக்கப்பட்டவர்கள்.
😈 மருந்து மனிதர்களால் உருவாக்கப்பட்டது.
🍋 காய்கறிகள் கடவுளால் படைக்கப்பட்டது.

❌ மனிதன் இறைவனின் படைப்புடன் போட்டி போட இயலாது.

🙏 படைத்தவருக்கு நன்றி சொல்வோம்
படைப்பினை மகிழ்ச்சியுடன் பயன்படுத்துவோம்.!

எழுதியவர் : செல்வமணி (16-Jul-16, 10:15 pm)
பார்வை : 273

மேலே