நாட்ல மழை எப்படி பெய்யும்•••

பாட்டி. 1 :- அரைகுறையாக அந்த பொண்ணப் பாருங்களேன்••••!

பெண் 2 :- என்ன பாட்டி நல்லா இருக்கேனா•••!

பாட்டி 1 :- நாட்ல மழை பெய்ய லேன்னா எப்படி பெய்யும்•••இப்படி உடுத்தினா•••!

பெண் 2 :- ஆய்•••••பாட்டி••• உன்னோட ப்ளாஷ் பேக்க கிளறிவிட்டுடுவேன்•••!

பாட்டி 1 :-••••••••••••••••!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (17-Jul-16, 8:17 pm)
பார்வை : 73

சிறந்த நகைச்சுவைகள்

மேலே