கருங்குரங்கு ரசாயனம்
சுரேஷ் ; மச்சான் திலீப்பு அங்க பாருடா நம்ம பிரதீப்பு
அந்த வேப்ப மரத்தில் கிளை கிளையாய் தாவ
பார்க்கரான் என்ன லூஸ் ஆய்ட்டானா?
திலீப்பு : ஐயோ மச்சி அதையேன் கேக்கற நேத்து
நம்ம டவுனு பஸ் ஸ்டாண்ட் ல ஒருத்தன்
கருங்குரங்கு ரசாயணம்னு ஒரு லேகியம்
வித்தான் அதை சாப்பிட்டால் எனர்ஜியில்
குங் பூ கூட பண்ணலாம் எதிரையை
தூக்கி அடிக்கலாம் னு சொன்னான் .பிரதீப்
அடை வாங்கி நேத்தே ஒரு பாட்டில் துன்னுட்டான்
அதன் எபக்ட் இது .
சுரேஷ் : ஹா ஹா பாவம்டா அவன் எப்போ நார்மல்
ஆவான்
திலீப் : அந்த கருங்குரங்குக்கதான் வெளிச்சம் !