மூக்கை பொத்திக் கிட்டது••••

No. 1 :- ஒரு அம்மனி குப்பையை நடைமேடையிலேயே கொட்டிவிட்டு
மூக்கை பொத்திக் கிட்டது••••!

No. 2 :- அதோட வயித்துல கெடக்கிற குப்பைய நெனைச்சிப் பார்த்தா
வேறு எதை பொத்திக்குமோ••••!

No. 1 :- ••••••••••••!!!!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (17-Jul-16, 8:30 pm)
பார்வை : 71

மேலே