தேடல் தரும்

ஒரு நீள் மவுனம்
ஒர் அமைதி தேடும்
ஒரு நீள் தனிமை
ஒர் ஏகாந்தம் தரும்
ஒரு நீள் தேடல்
ஒரு நிறைவான பதில் தரும்
ஒரு நீள் காத்திருததல்
ஒரு தெளிவான விடிவு தரும்

இப்பத்திக்கு சும்மா இருப்பம்......
----- முரளி

எழுதியவர் : முரளி (19-Jul-16, 4:05 am)
Tanglish : thedal tharum
பார்வை : 71

மேலே