கண்ணீர் நினைவுகள்

கொன்று சமைக்கும்
தனிமை வனத்தில்
சிறுகச் சிறுகப் பெருகி
கரை உடைத்து
கண்ணில் வழியும்
உன் நினைவுகள்...!

எழுதியவர் : விஜயசாந்தி G (19-Jul-16, 2:10 pm)
பார்வை : 112

சிறந்த கவிதைகள்

மேலே