ஆபத்தான கடல்

புன்னகையுடன் புகைப்படம் எடுத்தோம்
எங்கள் புன்னகையை தொலைத்துவிட்டு வீடு திரும்பினோம்
உலகில் சமுத்திரமாய் பரவிருக்கும் கடல் தாயே
உன் மனதில் ஒரு துளி ஈரம் கூடவா இல்லாமல் போயிற்று
இனி நாங்கள் என்செய்வோம்
என்று கதறுகின்றனர் பெற்றோரை பறிகொடுத்தப் பிள்ளைகள்

-- அனிதா

எழுதியவர் : அனிதா (19-Jul-16, 5:40 pm)
Tanglish : aabathana kadal
பார்வை : 236

மேலே