தென்றலன் எழுதும் கவிதை
தாமரை விரிந்த காலையில்
தென்றலன் எழுதும் கவிதை
நீரலை வட்டங்கள் !
காதலன் கதிரவன்
போட்டிக்கு யார் இவன் என்று
பொறாமையில் பார்க்கிறான் !
----கவின் சாரலன்
தாமரை விரிந்த காலையில்
தென்றலன் எழுதும் கவிதை
நீரலை வட்டங்கள் !
காதலன் கதிரவன்
போட்டிக்கு யார் இவன் என்று
பொறாமையில் பார்க்கிறான் !
----கவின் சாரலன்