கற்புள்ள வேசி !

பலருக்கும் தெரிந்து தன்னிலை புரிந்து
பணத்திற்காக தன்னை கொடுப்பவள் - தாசி
அவளுக்கு சிலர் கொடுக்கும் பட்டம்
அறியா தனத்தால் - வேசி

கணவன் அமைவதற் குமுன் சிலரிடம்
கண்ணாக அமைந்த பிறகும் சிலரிடம்
படுக்கையை பகிர்ந்த குடும்ப வதி - இவள்
பெயர் என்ன?- வேசி? இல்லை தாசி?

நாறும் இவள்தான் முழுவேசி- அவளோ
நல்லதொரு கற்புள்ள வேசி!

எழுதியவர் : கவிமகன் (24-Jun-11, 5:45 pm)
பார்வை : 465

மேலே