பெண் நாணம்
கவனிக்க தக்கது
அவளது நாணம்!
குறிப்பிடதக்கது
அவளது அழகு!
தினம் ரசிக்க வந்தது வானம்
அதை அனுமதிக்குமா - பெண் நாணம்?
என்னைக் கவர்ந்த முழு மதியை
ஏனோ இன்று காணலியே?!
எங்கே அந்த பெளர்ணமியை
வந்து காட்சி தந்தால் போதுமடி
என்னுயிர் காதலியே...!
என் முன்னே வந்து நின்று
உன் வெட்கத்தை நீ காட்டு
அது போதும் அடியனுக்கு
நீ இல்லையென்றால்
என் உயிர் எதற்கு?