பல விகற்ப இன்னிசை வெண்பா இன்னொரு ஜென்மம் தனக்கிருந்தால்

இன்னொரு ஜென்மம் தனக்கிருந்தால் வையகத்தில்
தன்பதியாய் நீயே வரவேண்டு மென்றொருபெண்
உன்முன்னில் நின்றபடி கோரிக்கை வைத்திருந்தால்
சொல்லிவிடேன் நீயெனக் கு
இன்னொரு ஜென்மம் தனக்கிருந்தால் வையகத்தில்
தன்பதியாய் நீயே வரவேண்டு மென்றொருபெண்
உன்முன்னில் நின்றபடி கோரிக்கை வைத்திருந்தால்
சொல்லிவிடேன் நீயெனக் கு