விதி

என்னவளே............................!
வாழ்க்கை விதியில்
நாட்கள் நதியாய் போனாலும்

காதல் விதியில்
நொடிகள்கூட நத்தையாய் தான் நகர்கிறது...............!
அன்பே
என்னருகில் நீ இல்லாததால் .....................................!

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (20-Jul-16, 10:55 am)
Tanglish : vidhi
பார்வை : 90

மேலே