வெண்கலிப்பா எப்பிறப் பெடுத்தாலும் ஏழ்பிறப்

எப்பிறப் பெடுத்தாலும் ஏழ்பிறப் பெடுத்தலும்
இப்பிறப்பில் தான்பெற்ற அப்பதியே வேண்டுமென
உன்முன்னில் கோரிக்கை வைத்தவர்கள் பட்டியலில்
என்இல்லாள் பேருளதோ சொல்

எழுதியவர் : (20-Jul-16, 11:32 am)
பார்வை : 28

மேலே