பக்தன்

அவளை தரிசிக்க
தினம் ஒரு
கவிதை கொண்டு
போகும்
பக்தன் நான் .....

எழுதியவர் : கிரிஜா.தி (20-Jul-16, 7:53 pm)
Tanglish : bakthan
பார்வை : 195

மேலே