காற்று

உடல் இல்லை
இருந்தும்
தான் உயிருடன் இருப்பதாய்
உணர்த்திவிட்டு
செல்கிறது காற்று ....

எழுதியவர் : கிரிஜா.தி (20-Jul-16, 7:57 pm)
Tanglish : kaatru
பார்வை : 2519

சிறந்த கவிதைகள்

மேலே