சித்துவேலை செய்பவனா

சித்துவேலை செய்பவனா?
@@@@@@@@@@@@@@@@@
யார பாட்டி சித்து-ன்னு கூப்படறீங்க?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நா யாரடி பத்துமா கூப்படப்போறென். எம் பேரனத்தான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பாட்டி உங்க பேரம் பேரு சித்து. பஞ்சாமி மொழி பேசறவங்க வச்சுக்கற பேரு. அதுக்கு பண்பு நலன்கள் நிரம்ப்பெற்ற-ன்னு அர்த்தம் பாட்டி. எம்பேரு பத்துமா இல்ல பாட்டி. எம் பேரு . பத்மா. பத்மா-ன்னா தாமரை=ன்னு அர்த்தம். இனிமே எங்க பேருங்கள தப்புத் தப்பா உச்சரிக்காதீங்க பாட்டி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நா என்னடி பத்துமா பண்ணட்டும். நா பட்டிக்காட்லே பொறந்து வளந்தவ. என்னால இந்திப் பேருங்கள எல்லாம் சரியா சொல்லமுடியாதடி.

எழுதியவர் : மலர் (20-Jul-16, 8:46 pm)
பார்வை : 116

சிறந்த நகைச்சுவைகள்

மேலே