பேட்டி

பேட்டியில் தான் ஒரு ஆங்கில் துப்பறியும் நாவலை படித்துக்கொண்டிருப்பதாக கூறிய கதாநாயகி.. அந்த நாவலாசிரியரைப் பற்றி ரெண்டுவரி கேட்டதும்.. காதில் விழாதது போல பேச்சை மாற்றினாள்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Jul-16, 7:18 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 569

மேலே