காசுக்காக ஏங்கும் கைகள்

பிச்சை எடுப்பதை போலவே தோன்றுகிறது,
நடத்துனர் என்னை கடந்து செல்லும்போதெல்லாம்
சில்லரை பாக்கி எதிர்பார்த்து கைகள் நீட்டும் பொழுது
பிச்சை எடுப்பதை போலவே உணர்கிறேன்.

எழுதியவர் : சிந்தனை செய் மனமே (22-Jul-16, 4:53 pm)
பார்வை : 90

மேலே