சட்டம் என்ன செய்யும்-

சட்டம் என்ன செய்யும்?
@@@@@@@@@@@@@@@@@@@@@

சயோனா என்பவரின் அருமை பெருமைகளை சன் நியூசில் அடுக்கினார்கள். இந்திய மாநிலங்களில் ஒன்றான மிசோராமைச் சேர்ந்த

இவருக்கு 39 மனைவிகள். இதுவரை ஒரு மனைவி தான் கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குச் சென்றிருக்கறாராம். இந்தக்

குடும்பத்திற்கென்றே சொந்தமாக ஒரு பள்ளி இருக்கிறது. இந்தக் குடும்பத்தின் பிரமாண்டமான வீட்டில் இன்னும் சில அறைகள்

காலியாக உள்ளன என்பது திகிலை அளிப்பதாக உள்ளது. இவர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் சட்டத்தால் எதுவும்

செய்யமுடியவில்லையாம்.
############################################
’தி இந்து’ , வெள்ளி, ஜூலை.22, 2016. மாயப் பெட்டி - ஆபுத்திரன்.

எழுதியவர் : ஆபுத்திரன். (22-Jul-16, 9:40 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 97

மேலே