மது உன்னை குடிக்கும்


மதுவை நீ குடிக்க

மது உன்னை குடிக்கிறது

அதை உணர மனம் மறுக்கிறது

எமனின் விலாசம் தேடி

நீ கேட்காமல் உன்னை அனுப்பி வைக்க

உனக்கென காத்திருக்கிறது

உன்னில் கலந்து உன்னை உனக்கு

தெரியாமல் இருக்க

உன் சொந்தங்களை அநாதையாக்க

உனக்கு வாய்கரிசி போடும்

உன் பணத்தில் உனக்கே



எழுதியவர் : rudhran (24-Jun-11, 8:04 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 783

மேலே