ஒற்றுமையும் வேற்றுமையும்
பெண்ணுக்கும் கவிதைக்கும்
உள்ள ஒரு ஒற்றுமை
இரண்டிலும் பொய் உண்டு
காதலுக்கு பெண்ணுக்கும் உள்ள
ஒற்றுமை
இரண்டிலும் ஏமாற்றம் உண்டு
காதலுக்கும் நட்புக்கும் ஒரு வேற்றுமை
உண்டு
காதல் சாகடிக்கும்
நட்பு வாழவைக்கும்