தேடல்

நிலவே!
உன்னைக் காணும் போதெல்லாம்
என்னவளின் ஞாபகம்தான் எனக்குள்!

தினம் கண்ணால் பேசும் அழகே!
என்னைக் கண்டால் ஏனோ
தினம் மெளனம் கொள்கிறாய் வீணாய்...

அன்பே!
உன்னில் என்னை வைத்துக் கொண்டே
என்னை எங்கே தேடுகிறாய்...?

எழுதியவர் : கிச்சாபாரதி (23-Jul-16, 7:52 pm)
Tanglish : thedal
பார்வை : 100

மேலே