என் அன்பே

கடலில் கரைந்த உப்பைப்போல
கானகத்தில் விழுந்த கடுகைபோல
மேகத்தில் மறைந்த நீரைப்போல
காற்றினில் கலந்த வாசனை போல
என்னுள் நீ கலந்து விட்டாய்
என் அன்பே

எழுதியவர் : வெங்கடேஷ் (24-Jul-16, 6:19 am)
Tanglish : en annpae
பார்வை : 219

மேலே