உன்னை விட ஒரு தெய்வம்
உன்னை விட
ஒரு தெய்வம்
இவ்வுலகில் இல்லை......
உனக்காக
உயிரை
விட.....எனக்கு
எந்த தடையும்
இங்கில்லை.....
என் சுவாசக்காற்றில்
கலந்து
வாழும் உன்
சுவாசம்....மறந்து
நீ.....போனாலும்
நான் வாழ்வை
தொலைப்பேன்.....!
உனக்காகவும்
எனக்காகவும்
நாம்
தேடிப்போன
கடவுள்......எல்லோரும்
சொல்வதுபோல.....
கண்திறக்கவே
இல்லை.....ஆதலால்
நம் கண்களில்
நீர்த்துளிகள்
காணிக்கை ஆகின......!!
நெஞ்சம்
சுமந்த
காதலை
நேசிக்கவில்லை......
இன்று
உறைநிலையில்
உன்
ஞாபகங்கள்......!!
விட்டுப் பிரிவது
என்பது
உனை விட்டு
அல்ல.....இவ்வுலகை
விட்டு.....உயிர்
பிரிவதே......உள்ளமும்
உயிரும்
உன்நினைவில்
வேகி வேகி
வேதனை
தாளாமல்......சீக்கிரமே
கல்லறை
ஆகிடுமோ
உன்னைத்
சுமந்த என்னுயிர்.....!!!!!!!!!!!........ .....