முள் மேல் தூங்கிய என்னை

முள் .............
மேல் தூங்கிய .....
என்னை பூக்களின் ....
மேல் தூங்க வைத்தவள் ....
நீ ....................................!!!

வாழ்க்கை என்றால் .....
ஆனந்தம் இருக்கும் .....
அந்த அத்திவாரத்தை .....
பலமாக போட்டவள் .......
நீ ...................................!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Jul-16, 9:10 pm)
பார்வை : 91

மேலே