நினைவுகள் நெஞ்சில்
காலம் போற்றும்
கடவுளாய் நினைக்கும்
கனவுகள் கண்ணில்
கலையாமல் விதைத்தாய்,
கண்ணில் பாசம் வளர்த்தாய்,
அக்கினி சிறகாய்
அனலாய் எரிந்தாய்
அனைத்து இந்தியர்க்கு
நீங்களும் ஒரு தாய்
நினைவுகள் நெஞ்சில்
நீங்காமல்....
என்றும் உங்கள் நினைவில்.
"ஏவுகனை நாயகனே"