துடுப்பு இல்லாத படகு

தமிழக படஜெட் மணமில்லாத காகிதப் பூ, தாகத்து உதவாத கானல் நீர்! - கருணாநிதி.
#%@
கருத்து: சக்கரம் இல்லாத வண்டி, இனிப்பு இல்லாத பலகாரம், உப்பு இல்லாத உணவு, இலை இல்லாத மரம், கருத்து இல்லாத கவிதை, துடுப்பு இல்லாத படகு, வண்ணம் இல்லாத [ ஓவியம்].
- ம. கோபிநாதன், மயிலாடுதுறை.
@@@@#@@###@@#####@@@@@@@@@@
'தி இந்து' ஜூலை 26, 2016.
@@##@@@@@@@@@@@@@@@@#
[ அய்யா, நீங்க "காகித ஓடம் கடல் அலை மீது போவது போல
போகின்ற அறிக்கை"னு பாடி இருந்தா நல்லா இருக்குமுங்க]