மழை

பல விகற்ப இன்னிசை வெண்பா :

சாரலாய் வீழ்ந்திட வான்கருத்தப் பூக்களே
வேரல்வீ சும்காற்றில் ஓடாது நின்றிடுவே
நெஞ்சத்தின் இன்னல் விலகியோட உன்விழியால்
பஞ்சம்த விர்பூமி வந்து......


இரு விகற்ப நேரிசை வெண்பா :

சாரலாய் வீழ்ந்திட வான்கருத்தப் பூக்களே
வேரல்வீ சும்காற்றில் ஓடாது - தூரமாய்
நெஞ்சத்தின் இன்னல் விலகியோட உன்விழியால்
பஞ்சம்த விர்பூமி வந்து......

எழுதியவர் : இதயம் விஜய் (27-Jul-16, 7:08 am)
பார்வை : 1653

மேலே