மல்லிகை வாடுதே

பெண்ணே
நீ சூடும் மல்லிகை சொன்னது
வெள்ளை நிறமென்றால்
உனக்கு ஆசையாம்

நானோ கருப்பு
எனக்குள் நீ ஒளிந்த ரகசியம்
தெரியாது போலும் ...

பிறகென்ன
பொய் சொன்ன
மல்லிகை வாடியது!

எனக்கும் வருத்தமே
நீ சூடிய மல்லிகை வாடுதே என்று. ...

எழுதியவர் : மருதுபாண்டியன்.க (27-Jul-16, 8:43 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
Tanglish : mallikai vaaduthe
பார்வை : 365

மேலே