காதல் கடல்

கனவின் நாயகனை,
கண்டேன் நினைவில்,
கண்முன் அருகில்,
கரமோ கரத்தில்,
களிப்போ நெஞ்சில்,
காதல் அணைப்பில்,
குதித்தேன் கடலில்,
கடலின் அலைகள்.
கவியும் பாட,
கரைந்தேன் நானே,
கடலின் முத்து,
கடலே தானே,
கொன்டேன் நானே !!!

எழுதியவர் : ச.அருள் (27-Jul-16, 9:05 pm)
பார்வை : 525

மேலே