வாடிய பூவில் என்னபயன்

கப்பல் கனமாக ....
இருந்தாலும் .....
தண்ணீரில் ....
தள்ளாடும் .....
காதல் கனமாக ....
இருந்தாலும் ....
கண்ணீரில் ....
தள்ளாடும் .....!!!

நம் காதலுக்கு ..
கண் தான் விதை ..
கண்ணீர் தான் ...
பாசனம் .....!!!

பூவின் மீது ....
வண்டுக்கு மோகம் ....
பூவுக்கும் இருந்தால் ....
இன்பம் ....
வாடிய பூவில் .....
என்னபயன் .....?

&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 142

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (27-Jul-16, 9:56 pm)
பார்வை : 205

மேலே