புதுமைப் பெண் ஆண்டாள்------------------------ஆழ்வார்க்கடியான் ------

இந்தியா போன்ற ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணின் குரல் அதிகம் கேட்காததை ஆச்சர்யமாகபார்க்க வேண்டியதில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய பெண் இலக்கிய கர்த்தாக்களைத்தான் தமிழ் கொண்டுள்ளது. அதில் ஆண்டாள் முதன்மை என்று தோன்றுகிறதுஆணாதிக்க சமுதாயத்தில் வெடித்த புதுமைப் பெண்தான் ஆண்டாள்! இங்குதான் ஆண்டாள் ஔவையாரிடமிருந்து வேறு படுகிறாள். பெண்ணைப் பற்றி ஔவை எப்படிப் பாடுகிறாள்:

"ஏசி இடலின் இடாமையே நன்று எதிரில்
பேசும் மனையாளில் பேய் நன்று
நேசமில்லா வங்கணத்தில் நன்று
வலிய பகைவாழ்வில்லா சங்கடத்தில்
சாதலே நன்று"

"உண்ணீர், உண்ணீர் என்று உபசரியாதம் மனைவி உண்ணாமை கோடி..."

இதில் முழுமையாய் ஔவையார் ஆண்கள் எப்படி பெண் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்களோ அப்படியேதான் அவரும் சொல்கிறார். இதை ஒரு பெண் பாடினார் என்று சொல்வது அதிசயம்தான்

வளரும்

எழுதியவர் : (28-Jul-16, 7:01 pm)
பார்வை : 126

மேலே