மோகம்
நாகரீக மோகமத்தில்
நாறிக்கிடக்கும் ஈழ தமிழா
உன் உரிமையதை உதறி -வீண்
உழைப்பை செலவழிகிறாய்
ஆங்கில மோகத்துக்காய்
நண்பர்கள் போர்வையத்தில்
நங்கையை முகர்கிறாயே
நீ வாழ்வது நம் ஈழமத்திலன்றிலும்
நீயொரு தமிழன் தான்
நாகரீக மோகமத்தில்
நாறிக்கிடக்கும் ஈழ தமிழா
உன் உரிமையதை உதறி -வீண்
உழைப்பை செலவழிகிறாய்
ஆங்கில மோகத்துக்காய்
நண்பர்கள் போர்வையத்தில்
நங்கையை முகர்கிறாயே
நீ வாழ்வது நம் ஈழமத்திலன்றிலும்
நீயொரு தமிழன் தான்