அவன் சிணுங்கள்
..............அவன் சிணுங்கள்.............
செவி வரும் அவன் சிணுங்கள் ;
சுகமான இசை பாடும் .....
உரையாடல் உரை நீளும் ; அவன்
உளறலும் கதை சொல்லும் ....
புது பாஷை அரங்கேறும் ;
வெறும் சத்தம் மொழி பேசும் .....
அணைத்தெடுக்க மனம் நாடும் ;
தன் நிலை மறந்து கரம் நீளும் ....