அனுபவமா வயதா
வலிகளை
காலங்கள் மறைத்தாலும்
வடு என்னமோ
அதனுடன் சேர்ந்து
வளர்ந்து கொண்டே தான்
வருகிறது....
அதற்கு பெயர்
அனுபவமா? வயதா?
அந்த வடுவில்
பக்குவம் என்ற பூக்கள்
மலரும்
அதை கொண்டு வாழ்க்கையை
பூங்காவாக்கி விடு!
அனுபவம் ...
வலிகளை
காலங்கள் மறைத்தாலும்
வடு என்னமோ
அதனுடன் சேர்ந்து
வளர்ந்து கொண்டே தான்
வருகிறது....
அதற்கு பெயர்
அனுபவமா? வயதா?
அந்த வடுவில்
பக்குவம் என்ற பூக்கள்
மலரும்
அதை கொண்டு வாழ்க்கையை
பூங்காவாக்கி விடு!
அனுபவம் ...