சமாதானமும் சண்டையும்

சமாதானமும் சண்டையும்

ஒவ்வொரு முறையும்
நான் சமாதானத்திற்கான
முதலடியை எடுத்து வைக்கும்போது
நீ அடுத்த சண்டைக்கு
ஆயத்தமாகிவிடுகிறாய்

எழுதியவர் : சூரியகாந்தி (30-Jul-16, 8:52 pm)
பார்வை : 197

மேலே